உங்கள் மனைவி உங்கள் பேச்சைக் கேட்பதில்லையா? | எண்ணம் போல் வாழ்வு
என் மகள் நான் சொல்வதைக் கேட்பதற்கு என் மனைவி நான் சொல்வதை கேட்காமல் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா? என் மகள் என் மகள், என் மனைவி என் மாமனாரின் மக்கள். இப்படி எல்லாம் சொல்லி தான் சமாதானப் பட்டுக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் நாம் சிறப்பாக வாழ இரண்டு விஷயங்கள் செய்ய வேண்டும்.
ஓன்று - நாம் யார் மீதும் எந்த எதிர்பார்ப்பும் கொள்ளக்கூடாது
இரண்டு - நாம் அனைவர் மீதும் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும் பற்று இருக்கவே கூடாது.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment