Sanadhana Dharma - சனாதன தர்மம் என்றால் என்ன? (Tamil Video) - Raja Yoga ...

Comments

  1. சனாதன தர்மத்தின் காலக் கணக்கை சரியாக அறிந்து பொது வெளியில் வாருங்கள். அடுத்தவருக்கு தவறான தகவல்களையும் புரிதல்களையும் புகுத்தாதீர்கள்.

    நிஜமாகவே நீங்கள் நிறைய யோசிக்க வேண்டும் ஐயா. ஏன் எனில் உங்களின் காலக்கணக்கு சரியானதாக இல்லை.

    கால பிரிவு அளவு முறை
    15 நிமிடம் 1 காஷ்டை
    30 காஷ்டை 1 கலை
    30 கலை 1 முகூா்த்தம்
    30 முகூா்த்தம் 1 அகோரத்திரம் ( நாள் )
    15 அகோரத்திரம் 1 பட்சம்
    2 பட்சம் 1 மாதம்
    6 மாதம் 1 அயனம்
    2 அயனம் 1 வருடம்
    இவ்வாறாக காலத்தை நுண்பிரிவாகவும்,
    பெரும் பிரிவு[தொகு]
    கிருத யுகம் - 1,728,000 வருடங்கள்
    திரேதா யுகம் - 1,296,000 வருடங்கள்
    துவாபர யுகம் - 864,000 வருடங்கள்
    கலியுகம் - 432,000 வருடங்கள் [ கலியுகம் 3102 BCE ல் தொடங்கியது ]

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Brahma Kumaris Traffic Control Songs in Tamil - Listen & Download

Sambhavami Yuge Yuge - ஸம்பவாமி யுகே யுகே - (Tamil Video) - Raja Yoga Se...