சனாதன தர்மத்தின் காலக் கணக்கை சரியாக அறிந்து பொது வெளியில் வாருங்கள். அடுத்தவருக்கு தவறான தகவல்களையும் புரிதல்களையும் புகுத்தாதீர்கள்.
நிஜமாகவே நீங்கள் நிறைய யோசிக்க வேண்டும் ஐயா. ஏன் எனில் உங்களின் காலக்கணக்கு சரியானதாக இல்லை.
கால பிரிவு அளவு முறை 15 நிமிடம் 1 காஷ்டை 30 காஷ்டை 1 கலை 30 கலை 1 முகூா்த்தம் 30 முகூா்த்தம் 1 அகோரத்திரம் ( நாள் ) 15 அகோரத்திரம் 1 பட்சம் 2 பட்சம் 1 மாதம் 6 மாதம் 1 அயனம் 2 அயனம் 1 வருடம் இவ்வாறாக காலத்தை நுண்பிரிவாகவும், பெரும் பிரிவு[தொகு] கிருத யுகம் - 1,728,000 வருடங்கள் திரேதா யுகம் - 1,296,000 வருடங்கள் துவாபர யுகம் - 864,000 வருடங்கள் கலியுகம் - 432,000 வருடங்கள் [ கலியுகம் 3102 BCE ல் தொடங்கியது ]
சனாதன தர்மத்தின் காலக் கணக்கை சரியாக அறிந்து பொது வெளியில் வாருங்கள். அடுத்தவருக்கு தவறான தகவல்களையும் புரிதல்களையும் புகுத்தாதீர்கள்.
ReplyDeleteநிஜமாகவே நீங்கள் நிறைய யோசிக்க வேண்டும் ஐயா. ஏன் எனில் உங்களின் காலக்கணக்கு சரியானதாக இல்லை.
கால பிரிவு அளவு முறை
15 நிமிடம் 1 காஷ்டை
30 காஷ்டை 1 கலை
30 கலை 1 முகூா்த்தம்
30 முகூா்த்தம் 1 அகோரத்திரம் ( நாள் )
15 அகோரத்திரம் 1 பட்சம்
2 பட்சம் 1 மாதம்
6 மாதம் 1 அயனம்
2 அயனம் 1 வருடம்
இவ்வாறாக காலத்தை நுண்பிரிவாகவும்,
பெரும் பிரிவு[தொகு]
கிருத யுகம் - 1,728,000 வருடங்கள்
திரேதா யுகம் - 1,296,000 வருடங்கள்
துவாபர யுகம் - 864,000 வருடங்கள்
கலியுகம் - 432,000 வருடங்கள் [ கலியுகம் 3102 BCE ல் தொடங்கியது ]