உங்களுடைய இன்றைய Appointment எப்படி? | எண்ணம் போல் வாழ்வு
உலகில் உள்ள எல்லோரு க்கும் இன்றைய முக்கியமான அப்பாயிண்ட்மெண்ட் என்னவென்று தெரியுமா? இன்று நாம் சந்தோஷமாக இன்றைய நாளை கழிக்க வேண்டும் என்பதே.
நாம் மொத்தத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வாழவேண்டும் நேற்று இன்று மற்றும் நாளை. நேற்றும் நாளையும் நாம் நினைவுகளில் தான் வாழ முடியும். இன்றைய நாள் மட்டுமே நிதர்சனமான உண்மை. அதனால் இன்றைய நாள் என்றுஙம் அப்பாயின்மென்ட்டை சந்தோஷமாக, ஜாலியாக மற்றும் சிறப்பாக நாம் எல்லோரும் வாழ்வோமாக.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment