வாழ்க்கையை சிறப்பாக வாழும் வழிகள் | எண்ணம் போல் வாழ்வு
நம் வாழ்க்கை ஒரு Cause க்காக அதாவது குறிக்கோளுக்காக வாழ வேண்டும் Applause க்காக அதாவது கைத்தட்டுதளுக்காக வாழக்கூடாது.
நம் வாழ்க்கையில் அன்ப Express பண்ணி வாழலாமே தவிர அடுத்தவங்கள Impress பண்றதுக்காக வாழக்கூடாது.
நாம் வாழும் போது நான் இங்கே இருக்கிறேன் நான் எங்கே இருக்கிறேன் என்று scene காட்டி வாழக்கூடாது நாம் இறக்கும் போது ஒரு நல்லவர் நம்மை விட்டுப் போய் விட்டாரே என்ற ஒரு வெற்றிடத்தை உருவாக்கி செல்ல வேண்டும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment