நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு
நாம் கால்பந்து விளையாடும் போது அன்று நாம் கோல் அடிக்க வேண்டிய நேரம் ஆக இருந்தால் நாம் கோணல் மானாலாக ஷார்ட் அடித்தாலும் அது கோலாக மாறி தீரும். நாம் செய்ய வேண்டியது கடின உழைப்பு மட்டுமே. நம் நேரம் வரும் போது எல்லாமே சரியாக நடைபெறும்.
அதனால் மக்கள் தங்கள் உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து உழைத்துக் கொண்டே இருந்தால் ஒரு நாள் அல்லது ஒரு நாள் வெற்றி வந்தே தீரும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment