புத்தர் சொல்லும் சந்தோஷத்திற்கான வழிகள் | எண்ணம் போல் வாழ்வு
ஒருவர் கௌதம புத்தரிடம் I want happiness எனக்கு சந்தோஷம் வேண்டும் என கூறினார் அதற்கு புத்தர் I want happiness ல் உள்ள I என்றால் நான் அதாவது ஈகோவை, அகங்காரத்தை விட்டுவிடுங்கள்.
Want என்றால் ஆசை அதை விட்டு விடுங்கள.
அப்போது உங்களுக்கு Happiness அதாவது சந்தோசம் எப்போதும் இருக்கும்.
நம் வாழ்வில் சந்தோஷம் நிலைக்க அகங்காரம் மற்றும் ஆசையை விட்டால் போதுமானது.
எண்ணம் போல் வாழ்க.
Comments
Post a Comment