பிரச்சனைகளும் சவால்களும் வரட்டுமே | எண்ணம் போல் வாழ்வு
கோடிக்கணக்கான உபகரணங்களை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலை கருவிகள் இயங்காமல் நின்று விட்டது. அதன் முதலாளி ஒரு நிபுணரை அழைத்து வருகிறார். அந்த நிபுணர் அந்த தொழிற்சாலையை மேற்பார்வை இடுகிறார். பிறகு ஒரு போல்டை டைட்டு செய்கிறார். இப்போது தொழிற்சாலை இயந்திரங்கள் இயங்க ஆரம்பித்துவிட்டது. அந்த நிபுணர் பத்தாயிரம் பவுண்ட் ரசீது கொடுக்கிறார். இதை கண்ட முதலாளி அதற்கான விளக்கத்தை கேட்கிறார். அதற்கு அந்த நிபுணர் அந்த போல்ட்டை டைட்டு செய்ய ஒரு பவுண்டு மற்றும் இந்த போல்ட்டை தான் டைட்டு செய்ய வேண்டும் என்ற அந்த அறிவுக்கு 9999 பவுண்டு என்று விளக்கமளிக்கிறார்.
நம் வாழ்க்கையில் பிரச்சனைகள் அல்லது சவால்கள் வரட்டும். அவை தான் நமக்கு அனுபவங்களை கொடுக்கிறது அனுபவங்கள்தான் நம்மை ஒரு நிபுணனாக ஆக்குகிறது.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment