ஒருவர் பேசுவதை முழுவதுமாக கேட்டு முடிவுக்கு வரவும் | எண்ணம் போல் வாழ்வு

ஒருவர் தனது புதிய வருடத்தில் இவைகளை பின்பற்றப் போவதாக கூறினார்.

i will lie
i will cheat
i will drink
and I will steal.

இது எப்படி சரியாகும். Lie என்றால் பொய் என்று ஆங்கிலத்தில் அர்த்தம் ஆனால் அதற்கு வேறு ஒரு அர்த்தம் சாய்ந்து கொண்டு என்றும் இருக்கிறது. இந்த நபர் சொல்லுவது அவர் சாய்ந்து கொண்டு நல்ல ஒரு எதிர்காலத்திற்காக யோசிப்பார் என்று.

அவர் தனது தோல்வியை cheat செய்து வெற்றி காண்பார்.

அவர் குடிப்பேன் என்பது ஞானத்தை பருகுவதை கூறுகிறார்.

அவர் திருடுவேன் என்று கூறியது நேரத்தை. நேரத்தை சேமித்து அதை இறைவனுக்காக நினைவு செய்ய பயன்படுத்திக் கொள்வேன் என்று.

இப்படி ஒருவர் ஏதாவது கூறியவுடன் உடனே ஒரு தீர்ப்பு வருவதற்கு முன்பாக அவர்கள் முழுமையாக பேசிவிட்ட பிறகு ஒரு முடிவுக்கு வருவது நல்லது.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

Brahma Kumaris Traffic Control Songs in Tamil - Listen & Download

Sambhavami Yuge Yuge - ஸம்பவாமி யுகே யுகே - (Tamil Video) - Raja Yoga Se...