நம்மால் முடிவதை மட்டுமே வாக்குறுதியாக கொடுப்போம் | எண்ணம் போல் வாழ்வு
நாம் அடுத்தவருக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன தெரியுமா ஒரு போலியான வாக்குறுதி கொடுப்பதாகும் நாம் பொதுவாக சொல்லும் போது உனக்கு என்ன வேண்டுமானாலும் நான் செய்வேன் என்று சொல்பவர்கள் தேவை வரும்போது அவர்கள் அங்கு இருப்பதே இல்லை. இது மிகப் பெரிய தவறாகும்.
நாம் யாரிடமும் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை தெளிவாக கூற வேண்டும். எடுத்துக்காட்டாக என்னால் பிரார்த்தனை செய்ய முடியும். எனக்கு நல்ல உபதேசம் கொடுக்க முடியும். என்னால் உடல் உழைப்பு தர முடியும். என்னால் பணத்தால் உதவி செய்ய முடியும். இதில் எதை செய்ய முடியுமோ அதை சரியாக குறிப்பிட வேண்டும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment