வாழ்க்கை வாழ்வது ரொம்ப simple தாங்க? | எண்ணம் போல் வாழ்வு
நம் வாழ்க்கையை வாழ்வது மிகவும் எளிதானது தான் நாம் தான் அதனை கடினமாக ஆக்கிக் கொள்கிறோம். நாம் முதலில் நமக்கு தேவையானதற்காக உழைக்க வேண்டும். அதற்கு பிறகு முடிந்தவற்றுக்கு முயற்சி செய்ய வேண்டும். ஒரு நாள் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் நாம் முடியாததையும் செய்து இருப்போம்.
நம் வாழ்க்கையில் தோற்பதற்கு முதல் காரணம் முதலிலேயே முடியாததை முயற்சி செய்வதால் தான். அதாவது நாம் ஒரு பென்ஸ் கார் வாங்க முயற்சிப்பது போல. முதலில் ஒரு மாருதி 800 வாங்க வேண்டும். பிறகு 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை வாங்க வேண்டும். ஒரு நாள் நம்மிடம் அந்த பென்ஸ் காரும் இருக்கும். வாழ்க்கை மிகவும் எளிது தான்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment