நீங்கள் அப்பாவியா? Smartஅ? | #shorts #Tamil #அப்பாவி #Smart
ஒரு நபர் தன் நண்பரிடம் என் மனைவி என் மீது ரொம்பவும் பாசமாக இருப்பாள் என்று கூறினார். உடனே நண்பர் அப்படியா என்றார். ஆமாம் அவள் என்னை பார்க்கும் போதெல்லாம் இப்படி கூறுவாள்.
உங்களைப் போல ஒரு புருஷன் உலகத்தில் உள்ள எந்த ஒரு பெண்மணிக்கும் கிடைக்க மாட்டாள் என்று. சிலர் மிகுந்த அப்பாவிகளாக இருப்பார்கள். அவர்களுக்கு பாராட்டு எது திட்டு எது என்பது கூட பிரித்தறிய தெரியாது. எதையும் நேர்மறையாக சிந்திப்பது என்பது ஒரு விஷயம் விவேகமாக இருப்பது என்பது வேறு ஒரு விஷயம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment