Trio's that influence our life? | #shorts #Fear #Tear #Year #Trio
நம் வாழ்வை பாதிக்க கூடிய மூன்று ஆங்கில வார்த்தைகள்.
Fear
Tear
Year.
Fear அதாவது பயம் நாம் எதையோ கண்டு நம் வாழ்வில் பயப்படுகிறோம் ஆனால் அதற்கான வழிமுறைகளை கற்றுக் கொண்டால் நாம் அந்த பயத்திலிருந்து விடுபடுகிறோம்.
Tear என்றால் கண்ணீர் நமக்கு தூக்கம் தரும் சம்பவங்கள் கண்ணீரை வர வைக்கின்றன அந்த அழுகையை மாற்றக்கூடிய வழிமுறைகள் தெரிந்திருந்தால் நம் முகத்தில் சிரிப்பு வெளிவருகிறது.
Year என்றாள் வருடம் நம் வாழ்வில் விடியே தெரியாத சில பிரச்சனைகளுக்கு காலம் தீர்வு தருகிறது.
இந்த Fear, Tear மற்றும் Year எல்லோர் வாழ்வையும் பாதிக்கின்றன ஆனால் இதற்கு விடை தெரிந்தால் எல்லோரும் வாழ்வோம் ஜிங்கலாலா தான்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment