வாழ்க்கை வாழ்வது ரொம்ப simple தாங்க? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு வாத்து பிறந்தவுடன் கண் திறந்து பார்க்கும் நபரை தன் தாய் என நினைத்துக் கொள்ளும். 95 சதவீத நேரங்களில் தன் தாயையே அது பார்க்கிறது. ஒருவேளை அது ஒரு பூனையையோ ஒரு நாயையோ பார்த்தால் அது தான் தன் தாயென உணர்ந்து கொள்ளும். அதே போல சில மனிதர்கள் கண்களால் பார்ப்பதையும் காதால் கேட்பதையும் நம்பி விடுகிறார்கள். ஆனால் நாம் எதையும் தீர விசாரித்த பின்பே நம்ப வேண்டும். ஏனென்றால் நமக்கு ஆறறிவு இருக்கிறது.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment