நம்பிக்கையே வெற்றிக்கான ஆதாரம் | எண்ணம் போல் வாழ்வு
நமக்கு தெரிந்ததை செய்வதற்கு உடலில் பலம் வேண்டும். நமக்கு தெரியாததை செய்வதற்கு மனதில் நம்பிக்கை வேண்டும்.
நமக்கு எப்படிப்பட்ட நம்பிக்கை வேண்டும் என்றால் ஒரு குழந்தையை அதனுடைய தந்தை தூக்கி தூக்கி போட்டு பிடிக்கும் போது அந்த குழந்தை சிரித்துக் கொண்டே இருக்கும். தன் தந்தை கீழே விடமாட்டார் என்று அலாதியான நம்பிக்கை இருக்கும். அந்த நம்பிக்கை நமக்கும் இருக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment