Solution இல்லாத problem என்று ஒன்று இல்லவே இல்லை| எண்ணம் போல் வாழ்வு
நாம் ஒரு சவாலை ஒரு மாதமாக போராடியும் ஜெயிக்க முடியவில்லை என்றால் நமக்கு வேதனையாக இருக்கும். மீண்டும் அந்த சவாலை முதலில் இருந்து தொடங்க வேண்டும் என நினைக்கும் போது மனதுக்கு வலிக்கிறது. ஆனால் நாம் யோசிக்க மறப்பது என்னவென்றால் நாம் இந்த முறை பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கவில்லை. நமக்கு கொஞ்சம் அனுபவமும் உண்டாகி இருக்கிறது.
இந்த முறை நாம் கண்டிப்பாக வெல்வோம், ஏனென்றால் தீர்வு இல்லாத சவால்கள் என்று ஒன்று இல்லவே இல்லைm நாம் தீர்வை நோக்கி போவதால் தீர்வு கண்டிப்பாக கிடைத்துவிடும். கவலை கொள்ள வேண்டாம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment