திருமணத்தின் போது மணமகன் குதிரையில் ஏன் வருகிறார்? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகனை குதிரையில் கொண்டு வருகிறார்கள். அந்த காட்சியைப் பார்த்த ஒரு நபர் தன் பக்கத்தில் உள்ளவரிடம் திருமணங்களில் மணமகனை குதிரையில் ஏன் கொண்டு வருகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அந்த நபர் கூறினார் இதுதான் மணமகனின் கடைசி வாய்ப்பு. அவருக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றால் அந்த குதிரையில் ஓட்டம் பிடித்து விடலாம் என்று கூறினார்.
உண்மையில் மணமகன் குதிரையில் வருவதற்கான காரணம் அவர் ஒரு ராஜாவை போன்று தன் வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தான்.
நாம் என்ன எண்ணங்களை கொண்டு வருகிறோமோ அது போன்று நம் வாழ்க்கை அமையும். ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment