அறிவு மற்றும் ஞானம் வித்தியாசம் என்ன? | எண்ணம் போல் வாழ்வு
உங்களுக்கு அறிவு மற்றும் ஞானம் இவற்றின் வித்தியாசம் தெரியுமா? தக்காளி ஒரு பழம் என்பது அறிவு. அந்த தக்காளியை fruit salad செய்யும்போது பயன்படுத்தக் கூடாது என்பது ஞானம்.
நம் அறிவையும் ஞானத்தையும் எப்படி வளர்த்துக் கொள்வது என்றால் நாம் தினசரி படிக்கும் பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் படிக்க படிக்க நமக்கு பகுத்தறியும் சக்தி வளர்ந்து கொண்டே இருக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment