சந்தோசம் எத்தனை Type? | எண்ணம் போல் வாழ்வு
நம்ப ஒருத்தர கிண்டல் பண்ணலாம், கேலி செய்யலாம் அதன் மூலம் நாம் சந்தோஷம் அடையலாம். ஆனால் அதுல நமக்கு சந்தோஷம், அவர்களுக்கும் தூக்கம் நாம் செய்யும் செயல் நமக்கு பாவத்தை கொண்டு வரும்.
நாம் அடுத்தவர்களுக்கு உண்மையிலேயே சந்தோஷம் கொடுத்தால். நமக்கும் சந்தோஷம், அவருக்கும் சந்தோஷம் நாம் செய்யும் செயல் புண்ணியமாக மாறிவிடும்.
அதனால் நாம் எப்போதும் இந்த இரண்டாவது முறையை கடைபிடிப்போம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment