நீங்கள் சிங்கமா? புலியா? | எண்ணம் போல் வாழ்வு
காட்டில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வரும் ஆனால் சிங்கம் சிங்கிளாக தான் வரும் என்பது ஒரு சினிமா டயலாக் ஆகும். ஆனால் அறிவியல் என்ன சொல்கிறது என்றால் சிங்கம் வேட்டையாடும் போது கூட்டமாக வரும் மற்றும் புலியானது வேட்டையாடும் போது தனியாக வரும்.
அப்படி இருந்தும் சிங்கத்தை காட்டின் ராஜா என கூறுகிறார்கள் என்றால் உண்மையில் சிங்கம் காட்டில் ஒர் இடத்தை ஆட்சி செய்கிறது. வேட்டையாடும் போது திட்டம் தீட்டுகிறது. ராஜ்ஜியம் செய்வதால் அது ராஜா. புலியானது தனியாக வருவதல், ராஜ்யம் செய்யாததால் அது ராஜா அல்ல.
இதிலிருந்து நமக்கு புரிவது சங்கமே சக்தி. தனி மரம் காடு ஆகாது.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment