நாம் அனைவரையும் மரியாதையுடன் நடத்துவோம்? | எண்ணம் போல் வாழ்வு
நம்மிடம் பணிவாக மரியாதையுடன் பேசும் சிலர் நம் கீழே வேலை செய்யும் அதிகாரியிடம் அகங்காரத்துடன் பேசுகிறார் என்றால் நாம் அவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு வேலை நாமும் நம் கீழே வேலை செய்யும் அதிகாரியை போன்ற வேலை செய்து கொண்டிருந்தால் நமக்கும் இதே மரியாதை தான் அவர் கொடுப்பார்.
அவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் நாம் நம்மை விட வயதில் மூத்தவராக இருந்தாலும் சிறியவராக இருந்தாலும், நம்மை விட பதவியில் பெரியவராக இருந்தாலும் சிறியவராக இருந்தாலும் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக மரியாதை கொடுக்க வேண்டும். ஏனென்றால் இது தான் ஒரு சிறந்த பண்பு.
எண்ணம் போல் வாழ்வு.நம்மிடம் பணிவாக மரியாதையுடன் பேசும் சிலர் நம் கீழே வேலை செய்யும் அதிகாரியிடம் அகங்காரத்துடன் பேசுகிறார் என்றால் நாம் அவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு வேலை நாமும் நம் கீழே வேலை செய்யும் அதிகாரியை போன்ற வேலை செய்து கொண்டிருந்தால் நமக்கும் இதே மரியாதை தான் அவர் கொடுப்பார்.
அவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் நாம் நம்மை விட வயதில் மூத்தவராக இருந்தாலும் சிறியவராக இருந்தாலும், நம்மை விட பதவியில் பெரியவராக இருந்தாலும் சிறியவராக இருந்தாலும் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக மரியாதை கொடுக்க வேண்டும். ஏனென்றால் இது தான் ஒரு சிறந்த பண்பு.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment