உங்களுக்கு செலவுகளை பகுத்தறிய தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு
நமக்கு எந்த செலவு முக்கியமானது எந்த செலவு அனாவசியமானது என பகுத்தறிய தெரிந்தால் மிக மிக நல்லதாக இருக்கும். ஒரு எடுத்துக்காட்டுக்காக ஒரு நாளில் 24 மணி நேரத்தில் நாம் எட்டு மணி நேரம் தூங்குகிறோம். தூக்கத்திற்காக ஒரு நல்ல விலை உயர்ந்த மெத்தையையும் விலை உயர்ந்த தலையணையையும் வாங்கிக் கொள்ளலாம். இதில் ஒன்றும் தவறில்லை .ஏனென்றால் நல்ல தலையணை நல்ல தூக்கத்தையும் நல்ல தூக்கம் நல்ல ஆரோக்கியத்தையும் தரும். நாம் எந்த செலவு முக்கியமானது எந்த செலவு அனாவசியமானது என தெரிந்திருக்க வேண்டும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment