Success Formula என்னென்ன உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு
வெற்றியின் ரகசியம் உங்களுக்கு தெரியுமா?
1. நம் லட்சியத்தை கண்டறிய வேண்டும்.
2. நம் லட்சியத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் போது தடைகள் கண்டிப்பாக வரும்.
3. தடைகளுக்கான முக்கியமான காரணங்கள் என்ன என்பதை கண்டறிய வேண்டும்.
4. அந்தத் தடைகள் இருந்து மீண்டு வர வழிமுறைகளை ஆலோசித்து திட்டம் வகுத்து வைக்க வேண்டும்.
5. அந்தத் திட்டத்தின் படி நடக்க வேண்டும்.
இந்த இரண்டு முதல் ஐந்து வரை உள்ள விஷயங்களை மீண்டும் மீண்டும் பின்பற்றுவதால் நம் முதல் விஷயமான இலட்சியத்தை போய் சேர முடியும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment