வெற்றிக்காக புதிய புதிய வழிகளை தேர்ந்தெடுங்கள் | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நிறுவனம் சோப் விற்றார்கள் அதற்கு கூடவே இலவசமாக பேக்கிங் பவுடர் தந்தார்கள். அந்த பேக்கிங் பவுடர் மக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றவுடன் அந்த கம்பெனி நிறைய பேக்கிங் பவுடரை விற்க தொடங்கினார்கள்
அதன் கூடவே ஒரு Bubblegum  இலவசமாக கொடுத்தார்கள். அந்த bubblegum மிகுந்த வரவேற்பு பெற்றது. அந்த கம்பெனிதான் Wrigley. அந்த நிறுவனம் தான் உலகத்தில் அதிகமாக bubblegum விற்கிறார்கள்.

நாம் நம் வாழ்வில் ஏதோ வேலை அல்லது வியாபாரம் செய்கிறோம். அது நாம் நினைத்துப்போல் சிறப்பாக செயல்படவில்லை என்றால் புதிய வழிகளை யோசிப்பது மிக மிக நல்லது. நாம் சும்மா இருக்க கூடாது. புதிய புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

Brahma Kumaris Traffic Control Songs in Tamil - Listen & Download

Sambhavami Yuge Yuge - ஸம்பவாமி யுகே யுகே - (Tamil Video) - Raja Yoga Se...