நீங்கள் அகமும் புறமும் அழகாக இருக்கிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

இந்த காலத்தில் அழகே இல்லாதவர்களை கூட அழகாக காட்டக்கூடிய மொபைல் பில்டர்கள் வந்திருக்கின்றன. ஆனால் மன தளவில் அழுக்கானவர்களை அழகாக காட்டக்கூடிய எந்த ஒரு பில்டரும் கிடையாது. அதனால்தான் சொல்கிறார்கள் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று.

நாம் அகமம் புறமும் அழகானவர்களாக நல்லவர்களாக வாழ்வோம்.

எண்ணம்போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

Brahma Kumaris Traffic Control Songs in Tamil - Listen & Download

Sambhavami Yuge Yuge - ஸம்பவாமி யுகே யுகே - (Tamil Video) - Raja Yoga Se...