நாக்க முக்க... நாக்க முக்க... | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நடந்த சம்பவம் சில வருடங்களுக்கு முன்பாக தமிழ் படத்தில் வந்த ஒரு பிரபலமான பாடல் நாக்க முக்க நாக்க முக்க இந்த பாடலை முதல் முறை கேட்கும் போது அந்த பாடல் ஆசிரியரை அறைய வேண்டும் என்று எண்ணம் தோன்றியது.

சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நண்பர் வழியாக ஒரு நபர் அறிமுகமானார் அவர் சொன்னார் சார் நீங்க நாக்க முக்க நாக்க முக்க பாடலை கேட்டு இருக்கிறீர்களா? அந்த பாடலை எழுதியது நான்தான். உங்களுக்கு அந்த பாடல் பிடித்திருக்கிறதா? என கேட்டார். நான் உடனே சொன்னேன் நல்ல பாடல் சார் நல்ல ஹிட் ஆன பாடல் என்று கூறினேன்.

மனதளவில் கூட எண்ணங்களில் கூட ஒருவரை காயப்படுத்தும் எண்ணம் தோன்றக்கூடாது அப்படி தோன்றி விட்டாலும் அது சொல்லிலும் செயலிலும் வரவே கூடாது. ஏனென்றால் எண்ணம் சொல் செயல் மூலமாக நாம் யாருக்காவது துக்கம் கொடுத்தால் நாமும் துக்கம் அனுபவிக்க வேண்டி வரும்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

Brahma Kumaris Traffic Control Songs in Tamil - Listen & Download

Sambhavami Yuge Yuge - ஸம்பவாமி யுகே யுகே - (Tamil Video) - Raja Yoga Se...