உங்களுக்கு அதிகாலை எழும் பழக்கம் இருக்கிறதா? | எண்ணம் போல் வாழ்வு
இன்றைய மாணவர்கள் பள்ளி இருக்கும்போது காலையில் ஆறு மணிக்கு எழுகிறார்கள் அதே பள்ளி விடுமுறை நாட்களில் 8 அல்லது 9 மணி வரை தூங்குகிறார்கள்.
வேலைக்குப் போகுபவர்கள் வேலை நாட்களில் சீக்கிரமாகவும் வேலை இல்லாத நாட்களில் நேரம் கழித்தும் எழுகிறார்கள்.
நம் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் நாம் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். அதாவது நான்கு மணிக்கே எழுந்திருக்க வேண்டும்.
ஏனென்றால் அதிகாலையில் எழுந்து தியானம், உடற்பயிற்சி மற்றும் படித்தல் செய்து பாருங்கள் உங்களுக்கே புரியும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment