உங்களை யார் நம்புவார்கள்? | எண்ணம் போல் வாழ்வு
உலகத்தில் ஒரு நபர் அடுத்த நபரை நம்பாமல் இருப்பதற்கு இரு காரணங்கள்.
1. அந்த நபரை பற்றி முழுமையாக தெரியாமல் இருப்பது.
2. அந்த நபரை பற்றி முழுமையாக தெரிந்து இருப்பது.
நம்மை முழுமையாக தெரியாதவர்கள் நம்பவில்லை என்றால் வருதப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
நம்மை தெரிந்தவர்கள் நம்மை முழுமையாக நம்பவில்லை என்றால் அதற்கு இரண்டு காரணங்கள்.
1. அவர்கள் சொல்வது போல் நம்மை முழுமையாக அவருக்கு தெரியாது.
2. நம்மில் ஒரு அவகுணம் கண்டிப்பாக இருக்கிறது. அதை நாம் மாற்றியே தீர வேண்டும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment