சொர்க்க வாழ்வு இங்கேயே அமைத்துக் கொள்வது எப்படி? | எண்ணம் போல் வாழ்வு
நம்முடைய சம்பாத்தியத்தில் நாம் நிறைவாக வாழ முடியும். ஆனால் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் அவருடைய வாகனங்கள், வீடு போன்று நமக்கும் வேண்டும் என்று நினைக்கும் போது தான் நமக்கு நிம்மதி கெட்டுப்போகிறது.
கடன் இல்லாத வாழ்க்கை சொர்க்கம் கடன் உள்ள வாழ்க்கை நரகம். அதனால் நிம்மதியாக வாழ கடனற்று இருங்கள்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment