ஆபத்து காலங்களில் நம்மை காப்பாற்றுவது யார்? | எண்ணம் போல் வாழ்வு
சில நேரங்களில் நம் வாழ்க்கை பிரச்சினைகளை நமது பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், நண்பர்கள், ஏன் இந்த சமுதாயம் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது.
அந்த நேரத்திற்கு நமக்கு உதவியாக வருவது நாம் செய்த புண்ணிய காரியங்கள், தர்மங்கள்.
அதனால் தான் சொல்கிறார்கள் தர்மம் தலைகாக்கும் என்று.
அதனால் ஒரு நாளில் நாம் இரவு படுக்கப் போகும் போது நாம் இன்று என்ன புண்ணிய காரியம் செய்தோம் என்று எண்ணி பார்க்க வேண்டும்.
ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment