நீங்க வெளிநாட்டு டூர் போகப் போறீங்களா? | எண்ணம் போல் வாழ்வு
ஒருத்தர் மனைவி அவர் கணவரிடம் நான் நேற்று மருத்துவரிடம் போகும் போது அவர் என் உடல் ஆரோக்கியத்திற்காக ஒரு மாதம் நன்றாக ஓய்வெடுக்க கூறினார். அதனால் நாம் அமெரிக்கா, யூரோப்பு, சுவிட்சர்லாந்து என சுற்றுலா போய் வரலாமா என கேட்டார். அதற்கு கணவர் நாம் வேறொரு நல்ல மருத்துவர் போய் பார்க்கலாம் என கூறினார்.
குடும்ப தலைவர்கள் தனக்கு கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நிர்வாகம் செய்ய வேண்டும். மனைவி, குழந்தைகள் ஆசைப்படுவதெல்லாம் வாங்கிக் கொடுத்தால் பின்னாளில் திண்டாடப்பட வேண்டியதுமா அவர்களே. கடன் இல்லாமல் வாழ்வது சிறந்த வாழ்க்கை ஆகும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment