உங்க business என்ன? | எண்ணம் போல் வாழ்வு

இருவர் நண்பர்கள் இருவரும் பெரிதாக ஒன்றும் படிக்கவில்லை அதில் ஒரு நபரின் மகன் இளநிலை படிப்பு முடித்துள்ளார் அதனால் அவர் அவர் நண்பரிடம் என் மகன் இதற்குப் பிறகு மேலே படிக்கப் போகிறாரா அல்லது வேலைக்கு போகப் போகிறாரா என தெரிந்து கொள்ள நண்பரிடம் அவரிடம் கேட்டு சொல்ல கேட்டுக் கொண்டார் அதற்கு நண்பர் ஒரு நாள் தன் நண்பனின் மகனிடம் இதற்கு மேல் நீ என்ன செய்யப் போகிறாய் படிக்கப் போகிறாயா? வேலைக்கு போகப் போகிறாயா என்று கேட்டார்.

அதற்கு நண்பரின் மகன்.  that is none of your business uncle என்று கூறினான் அதற்காக நல்லது என்று விடைபெற்றார் உடனே அவர் நண்பரிடம் உனது மகன் மேலே படிக்க விருப்பப்படவில்லை அவன் வியாபாரம் பார்க்க விரும்புகிறான் என்று கூறிவிட்டார்.

இந்த சம்பவத்திலிருந்து நாம் இரண்டு பாடம் கற்றுக் கொள்ளலாம்.

1. நாம் பெரியவர்களை தாறுமாறாக பேசக்கூடாது.

2. நாம் ஒருவர் கூறுவதை புரிந்து கொள்ளவில்லை என்றால் அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டுமே தவிர அதை விட்டுவிட்டு நாமே யூகிக்க கூடாது.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

Brahma Kumaris Traffic Control Songs in Tamil - Listen & Download

Sambhavami Yuge Yuge - ஸம்பவாமி யுகே யுகே - (Tamil Video) - Raja Yoga Se...