நீங்க ஒரு meaning full life வாழ்றீங்களா? | எண்ணம் போல் வாழ்வு
நமக்கு மனசு சரியில்லாத போது நாம் வேறு சிலரிடம் போன் செய்து நமது மனதை ஆற்றிக் கொள்வோம்.
அதே போல நமது நண்பர்கள், உறவினர்கள் அவர்களுக்கு மனது சரியில்லாத போது அவர்கள் வேறு யாருக்காவது போன் செய்து அவர்கள் மனதை ஆற்றிக் கொள்வார்கள்.
நம் சொந்தம், பந்தம் அவர்கள் மனசு சரியில்லாத போது அவர்கள் பேச நினைக்கும் ஆத்மா நாமாக இருந்தால் மிக சிறப்பு. அப்போது தான் நாம் ஒரு சிறந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பொருள்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment