நீங்கள் எல்லா விரலிலும் மோதிரம் போடுபவரா? | எண்ணம் போல் வாழ்வு
ஒருத்தர் தன் 10 விரலிலும் மோதிரம் அணிந்து இருந்தார். அதை பார்த்த ஒருவர் உங்களுக்கு மோதிரம் அணிவது மிகவும் பிடிக்குமா என கேட்டார். அதற்கு அவர் என்னுடைய முதல் மோதிரம் திருமணத்திற்காக இடப்பட்டது. அதற்குப் பிறகு குடும்பத்தில் சமாதானம் வேண்டுமே என்பதற்காக கலர் கலராக மோதிரம் அணிய தொடங்கி விட்டேன் என்றார்.
தாம்பத்திய வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே பரஸ்பர அன்பு புரிதல் இருந்தால் மட்டுமே உறவுகள் நீடிக்கும் விரல்களில் மோதிரம் அணிவதால் அல்ல.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment