உங்க வாழ்க்கை ஜிங்களாலலாவா? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு ரேஷன் கடையில் சக்கரை இல்லாததால் அந்த கடைக்காரர் உங்களுக்கு சக்கரை இல்லை என சொல்லும் போது நமக்கு வருத்தமாக இருக்கிறது.
நாம் நீரிழிவு நோய்க்காக டாக்டரிடம் சென்று பரிசோதிக்கும் போது டாக்டர் உங்களுக்கு சக்கரை இல்லை என்று கூறும் போது நாம் சந்தோஷமாக இருக்கிறோம்.
வாழ்க்கையில் இருக்கிறது என கேட்கும் போதெல்லாம் நாம் சந்தோஷப்படுவதும் இல்லை. அதேபோல வாழ்க்கையில் இல்லை என கேட்கும் போதெல்லாம் நாம் துக்கப்படுவதும் இல்லை.
நாம் வாழ்வில் நல்லதையும் கெட்டதையும் சமமாக பார்க்க கற்றுக் கொண்டால் நம் வாழ்க்கை ஜிங்களால தான்.
எண்ணப் போல் வாழ்வு.
Comments
Post a Comment