வாழ்க்கையை பயந்து பயந்து வாழ்கிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு நபர் தன் நண்பரிடம் நம் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார். நாம் குழந்தையாக இருக்கும் போது நாம் பெற்றோர்களிடம் பயந்தோம். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களைக் கண்டு பயந்தோம். வாழ் நாள் முழுவதும் இறைவனை கண்டு பயந்தோம். முதுமையில் மரணத்தை கண்டு பயந்தோம். உடனே நண்பர் உன் மனைவியை விட்டு விட்டாயே என்றார்.
அதற்கு அவர் அவள் அடுத்த அறையில் தான் இருக்கிறாள் சத்தமாக பேசாதே என்று கூறினார்.
வாழ்க்கை என்பது பயந்து பயந்து வாழ்வதற்கானது அல்ல. வாழ்க்கை என்பது ரசித்து ரசித்து வாழ்வதற்கானது. எப்போதும் வாழ்க்கையை நேர்மையா பாருங்கள். அப்போது வாழ்க்கை இனிக்கும்.
எண்ணம் போல் வாழ்வு
Comments
Post a Comment