இறைவனிடம் பேசும் மொழி என்ன? | எண்ணம் போல் வாழ்வு
எனக்கு தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் பேச தெரியும். மற்ற பாஷை பேசுபவர்களிடம் பேச முடியாது. நாம் இறைவனிடம் எந்த பாஷையில் பேசுவோம். நாம் எல்லோரும் ஒரு ஆத்மா அவர் அவருக்கு கிடைத்த உடலில் நடித்துக் கொண்டிருக்கிறோம். ஆத்மாவிற்குள் மனம் புத்தி சன்ஸ்கார் இருக்கிறது. இறைவனும் ஆத்மா. அதாவது உயர்ந்ததிலும் உயர்ந்தவர். அவருக்குள்ளும் மனம் புத்தி சன்ஸ்கார் இருக்கிறது. மனம் பேசும் பாஷை எண்ணங்கள். நாம் இறைவனிடம் எண்ணத்தின் மூலமே பேச முடியும். இதற்காக மௌனம், தியானம் கற்றுக் கொண்டால் இறைவனிடம் சிறப்பாக பேசலாம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment