உங்களுக்கு திருமண வாழ்க்கை இனிக்கிறதா கசக்கிறதா? | எண்ணம் போல் வாழ்வு
ஒருவர் மனைவி அவர் கணவரிடம் உங்களை இப்போது தான் பார்த்தது போல் இருக்கிறது ஆனால் நமக்கு கல்யாணம் ஆகி 20 வருடங்கள் ஓடிவிட்டது என்றார். அதற்கு கணவன் உனக்கு அப்படி எனக்கு உன்கிட்ட தினசரி வகுப்பு கேட்டு கேட்டு 20 வருடங்கள் ஆகிவிட்டது போல் தோன்றுகிறது. இந்த சம்பவத்திலிருந்து ஒருவருக்கு திருமணம் இனிக்கிறது ஒருவருக்கு திருமணம் கசக்கிறது.
வாழ்க்கையில் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நமக்கே தோன்றினால் தான் சந்தோஷமாக இருக்க முடியும். நம்மைப் போன்று வேறு ஒருவரை இறைவன் படைக்கவில்லை என புரிந்து கொள்ளும்போது நாம் சந்தோஷமாக இருக்க முடியும்.
எண்ணப் போல் வாழ்வு.
Comments
Post a Comment