காலம் பேசுமா? | எண்ணம் போல் வாழ்வு
காலம் நம்மிடம் பேசுமா? 800 கோடி ஆத்மாக்கள் தான் செய்யும் ஒவ்வொரு கர்மத்தையும் காலம் அதன் நேரத்தில் விடையாக தரும்.
நாம் நல்ல நல்ல காரியங்கள் செய்தால் காலம் நமக்கு சுகத்தை தரும் நாம் கெட்ட கெட்ட காரியத்தை செய்தால் காலம் நமக்கு துக்கத்தை தரும்.
நாம் அனைவரும் நம் வாழ்வில் நல்லதே நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அப்படி நடக்க வேண்டும் என்றால் நல்ல காரியங்கள் மட்டுமே செய்வோம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment