உங்களுக்குள் பரஸ்பர புரிதல் இருக்கிறதா? | எண்ணம் போல் வாழ்வு
பரவலாக இப்படி சொல்கிறார்கள் அதாவது பொறுப்பே இல்லாத ஒரு ஆண் அல்லது பொறுப்பே இல்லாத ஒரு பெண் அவர் அவர்களுக்கு திருமணம் நடக்கும்போது அவர்கள் வாழ்க்கை மெச்சப்படும் என்று.
இதே சமுதாயம் ஒருவர் வாழ்க்கை சீரழிந்து போனதற்கு திருமணமே காரணம் என்றும் சொல்கிறது. அது எப்படி திருமணம் நல்லதாகவும் அதே சமயம் கெட்டதாகவும் ஆக முடியும்.
திருமண வாழ்க்கையில் பரஸ்பர புரிதல் வாழ்க்கையை சொர்கமாக்கும் எப்போது இந்த புரிதில் இல்லையோ அப்போது வாழ்க்கை நரகமாகும். இவ்வளவுதான் விஷயம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment