உங்கள் வீட்டிக்கான ஆட்டா மாவு எங்கே வாங்குகிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு பெண்மணி தன் கணவரிடம் நீங்கள் இந்த ஆட்டமாவை (கோதுமை மாவை) எங்கே வாங்கினீர்கள் எனக்கேட்டார். அதற்கு கணவர் நாம் எப்போதும் வாங்கும் அதே கடையில் தான் வாங்கினேன் என்ன அதற்கு என கேட்டார்.
அதற்கு மனைவி நான் சுட்ட சப்பாத்தி அனைத்தும் கருகி விட்டன என்று கூறினார்.
சிலர் எப்போதும் தன்னுடைய தவறை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நாம் செய்த தவறை கொள்ளும் போது தான் அடுத்த முறை அதே தவறு நடக்காமல் இருக்க சிந்திப்போம், செயல்படுவோம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment