எங்கே நிம்மதி? | எண்ணம் போல் வாழ்வு
எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்ன மக்கள் பாடுகிறார்கள்.
சிலர் நிம்மதிக்காக பணத்தை இழக்கிறார்கள். மேலும் சிலர் பணத்திற்காக நிம்மதியை இழக்கிறார்கள். நாம் எந்த காலத்தில் நிம்மதிக்காக நம்மை தொலைக்கக் கூடாது.
வாழ்வில் சுகமோ தூக்கமோ நாம் நமது சந்தோஷத்தை என்றும் இழக்கக்கூடாது. யார் இந்த நொடி சந்தோஷமாக இருக்கிறார்களோ அவர்கள் தான் அடுத்த நொடியும் சந்தோஷமாக இருக்க முடியும். இதுவே நிம்மதி அடைவதற்கான நிரந்தர ரகசியம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment