விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்ன? | எண்ணம் போல் வாழ்வு
விவாகரத்துக்கான முக்கியமான காரணம் என்ன கணவன் மனைவி இடையே மனப்பொருத்தம் இல்லாததே ஆகும். விவாகரத்து நடப்பதற்கான முக்கிய காரணம் திருமணம் தான்.
அதாவது ஒரு ஆணும் பெண்ணும் சிந்திக்க வேண்டியது என்னவென்றால் அவர் இருவரும் வெவ்வேறு சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவர்கள். தாம்பத்திய வாழ்க்கையில் ஒரு ஆண் சரிம்மா, சாரிமா என்று சொல்ல பழகும் போதும் அதே போல் ஒரு பெண் சரிங்க, சாரிங்க என்ன சொல்ல பழகினால் அவர்கள் திருமண வாழ்வு இனிக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment