நம் மன ஆறுதலுக்கு யார் பொறுப்பு? | எண்ணம் போல் வாழ்வு
நம்மை யாராவது தெரிந்தோ தெரியாமலோ எண்ணம் சொல் செயல் மூலம் காயப்படுத்தலாம். அந்த காயத்திற்காக நாம் ஒரு நிமிடமா? அல்லது ஒரு வாழ்க்கை முழுவதுமா? வருத்தப்பட போகிறோம்?
நம்மை காயப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும், அதிலிருந்து மீண்டு வர வேண்டியது நம்முடைய கடமை ஆகும்.
யார் என்ன சொன்னாலும் அது நம் புருவத்தின் மத்தி வரை வரலாமே அன்றி அது உள்ளே புகுந்து நம்மை தொந்தரவு செய்யக்கூடாது. இதற்கு நாம் தியானம் பயிற்சி செய்ய வேண்டும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment