English is coming to me... | எண்ணம் போல் வாழ்வு
ஒரு நபர் தினசரி இன்ஸ்டாகிராமில் தமிழில் பதிவு போடுகிறார். ஒருநாள் தனது இன்ஸ்டாகிராமில் இப்படி ஒரு வீடியோ பதிவு செய்திருந்தார் அதாவது நீங்கள் என்னுடைய அனைத்து வீடியோக்களையும் தமிழில் தான் பார்க்கிறீர்கள் அதற்கு அர்த்தம் எனக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று அர்த்தம் கிடையாது. English is coming to me. yes English is coming to me என்று வீடியோ போட்டு இருந்தார்.
நாம் நமது பலம் மற்றும் பலவீனத்தை தெரியாமல் இருந்தோம் என்றால் ஒருநாள் அவமானப்பட வேண்டி இருக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment