தாய்மார்களுக்கு அன்பான வேண்டுகோள் | எண்ணம் போல் வாழ்வு
ஒரு நபர் தன் நண்பரின் வீட்டிற்கு சென்று அரை மணி நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது நண்பரிடம் உங்கள் மனைவி வீட்டில் இல்லையா என கேட்டார். அதற்கு அவர் மனைவி பெட்ரூமில் இருப்பதாகவும் சார்ஜிங் செய்து கொண்டிருப்பதாகவும் கூறினார். உடனே இவர் மொபைல் சார்ஜ் செய்கிறார்களா? என கேட்டார். அதற்காக இல்லை அவர்கள் அவர்களையே சார்ஜ் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவருடைய தாயிடம் ஒரு மணி நேரமாக பேசிக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்.
தாய்மார்கள் தங்கள் திருமணமான மகளிடம் தினசரி பேசலாம். ஆனால் மகளின் வாழ்க்கை பிரச்சனைகளை மகளே சமாளிக்க விட்டுவிட வேண்டும். அதை சமாளிக்க அறிவுரை கோறினால் அப்போது கூறலாம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment