திருமண வாழ்க்கை என்பது 3 ring circusஸா? | எண்ணம் போல் வாழ்வு
திருமண வாழ்க்கை என்பது த்ரீ ரிங் சர்க்கஸ் என விளையாட்டாக கூறப்படுகிறது ஏனென்றால்
1. Engagement ring - நிச்சயதார்த்த மோதிரம்
2. wedding ring - திருமண மோதிரம்
3. suffering - துக்கம்
திருமண வாழ்க்கையை துக்கம் என நினைத்தால் வாழ்க்கை துக்கமாகத்தான் இருக்கும் தாம்பத்திய வாழ்க்கையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்து வாழ்ந்தாள் திருமண வாழ்க்கை ஆயிரம் காலத்து பையிறு தான்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment