நீங்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு
ஒருவர் எவ்வளவு தான் பட்டம் பெற்றிருந்தாலும் ஏன் டாக்டர் பட்டம் பெற்றிருந்தாலும் அவர் மனைவி உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறினால் உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. கணவன் மனைவி என்ற உலகத்தில் மனைவியின் பார்வையில் உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்றால் உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று அர்த்தம்.
அதே போல நம் சொந்தம், பந்தம், நண்பர்கள் மற்றும் சமுதாயம் நமக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கலாம். நாம் தான் நம் திறமைகள் மீது அதிகமான நம்பிக்கை உடையவர்களாக இருக்க வேண்டும். நாம் நம் லட்சியத்திற்காக உழைத்து அதை வெற்றி அடையும் போது நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மை புரிந்து கொள்வார்கள். அதுவரை நம் திறமைகளை பற்றி நாம் தான் அதீத நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment