பேசும் போது சொற்களை கவனியுங்கள் | எண்ணம் போல் வாழ்வு
நாம் அடுத்தவர்களிடம் பேசும் போது நீங்கள் ஒல்லியாக இருக்கிறீர்கள் நீங்கள் பென்சில் போல் இருக்கிறீர்கள் என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்.
அதற்கு பதிலாக நீங்கள் பார்ப்பதற்கு ஸ்லிம்மாக இருக்கிறீர்கள் என கூறுங்கள் வேண்டுமென்றால் நீங்கள் கொஞ்ச சதைப்பிடிப்போடு இருந்தால் பார்ப்பதற்கு லட்சணமாக இருக்கும் என்று சொல்லுங்கள்.
அதே போல பிள்ளைகளை முட்டாள் என்று திட்டாதீர்கள், வேண்டுமென்றால் நீ ஒரு அறிவு ஜீவி போல் பேசுகிறாய் என கூறுங்கள்.
எப்போதும் நாம் எண்ணம் சொல் செயல் மூலமாக யாரையும் காயப்படுத்தக் கூடாது ஏனென்றால்
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment