தாலியின் மகத்துவம் | எண்ணம் போல் வாழ்வு
ஒரு நபர் தன் நண்பரிடம் கேட்டார் தாலி என்ற வார்த்தை சொன்னவுடன் உனக்கு என்ன நினைவுக்கு வருகிறது என்று. அதற்கு அவர் தாலியை அறுத்து ஓடுபவன் மூன்று வருடம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும். பொறுப்பாக தாலி கட்டியவன் வாழ்நாள் முழுவதும் ஜெயில் வாழ்க்கை வாழ வேண்டும் என்று.
யார் திருமணத்தை ஜெயில் என நினைக்கிறார்களோ அவர்கள் வாழ்க்கை நரகம். யார் ஒருவர் திருமணத்தை ஒரு பல்கலைக்கழகம் என நினைக்கிறாரோ அவருடைய வாழ்க்கை சொர்க்கம். அவர் அவருடைய நினைப்பு தான் அவர்கள் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. அதனால் தான் சொல்கிறோம் எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment